Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்! ராதிகா ஆப்தே பகிரங்கமான குற்றச்சாட்டு

கபாலி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் படங்களில் ஆபாசமாக நடித்தததோடு அதை பற்றி சர்ச்சையான கருத்தையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமீபத்திய பேட்டியில் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் இருக்கிறது. எனக்கும் தான். படம் சம்மந்தமாக நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்த போது அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அவரை நான் உதாசினப்படுத்தி விலகிவிட்டேன்.

அந்த நிலைமைக்கு போகவும் மாட்டேன். அதனால் தான் சினிமாவில் நான் முன்னேறியிருக்கிறேன். ஆனால் அங்கிருந்து நிறைய வாய்ப்புக்கள் என்னை தேடி வரவில்லை என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments