Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கந்துவட்டி கொடுமைக்கு எதிராக இயக்குனர் சுசீந்திரனின் கருத்து! ஆர்த்தி ரீட்வீட்

பலரையும் சில நிமிடத்தில் உலுக்கிய நிகழ்வு தான் திருநெல்வேலியில் நேற்று நடந்த தீக்குளிப்பு சம்பவம். இரு சிறு குழந்தைகள் உட்பட பெற்றோர் பொது இடத்தில் தீ வைத்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை பிக்பாஸ் ஆர்த்தியும் சரியா சொன்னிங்க என ரீட்வீட் செய்துள்ளார்.