Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழம்பெரும் பாடகி இறந்துவிட்டாரா?- BiggBoss ஆர்த்தி ஷேர் செய்த செய்தி

பழம்பெரும் நடிகைகள், பாடகர்கள் இறந்து விட்டதாக இப்போதெல்லாம் நிறைய வதந்திகள் வருகிறது.

இந்த நிலையில் பழம்பெரும் பாடகி சுசீலா அவர்கள் இறந்து விட்டதாக வதந்தி வந்தது. அதனை பார்த்த சுசீலா அவர்கள் ஒரு வீடியோ ஒன்று வெளிட்டுள்ளார். அதில் தான் நலமாக இருக்கிறேன் என்று கூறிஉள்ளார்.

அவர் பேசிய விடியோவை BiggBoss புகழ் ஆர்த்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.