Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்!

நடிகர் கமல் ஹாசன் நவம்பர் 7 ம் நாளான இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். வழக்கம் போல இல்லாமல் இந்த ஆண்டு அவருக்கு ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

பலரும் வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில் அவரின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் பாபுஜிக்கு பிறந்தநாள் என வாழ்த்துக்கள் சொல்லி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதே போல பிக்பாஸ் பிரபலங்களான ஹரீஷ் கல்யாண், ஆர்த்தி, கணேஷ் என பலரும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

வாருங்கள் ஒரு பார்வை விடுவோம்...