Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா பிரியாணி, ஆரவ் புரோட்டா, ஜுலி ஜுஸ் - இதெல்லாம் என்னனு புரியுதா?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் வாழ்க்கை மாறியுள்ளது.

ஓவியா பிசியாகிவிட்டார், ஆரவ் கதாநாயகனாகிவிட்டார், ரைசா கதாநாயகியாகிவிட்டார். ஜுலி தொகுப்பாளினியாகிவிட்டார்.

இந்நிகழ்ச்சியின் மவுசு குறையவில்லை போலும், ஒரு ஹோட்டலில் பிக்பாஸ் கமல் காம்போ என்று மெனு போட்டுள்ளனர்.

இதில், காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் புரோட்டா, ஜுலி ஜுஸ் என ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு மெனு போடப்பட்டுள்ளது. இதை காயத்ரி தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Comments