Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படத்தின் முக்கிய நடிகர் பெண்ணுடனான பெரும் பாலியல் சர்ச்சையில் கைது! திடுக்கிடும் சம்பவம்

உலக சினிமாவில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் பாகுபலி. இப்படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் இன்னமும் பார்தோரின் மனதில் நிற்கும். இதில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வெங்கட பிரசாத்.

இவர் ஹைதாரபாத்திலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவர் தற்போது அப்பெண் அளித்த புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலிஸ் விசாரணையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல பிரசாத் தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் புகார் அளித்த பெண்ணுடன் 7 வருடங்களாக தொடர்பு வைத்திருந்தாராம். இதனால் அப்பெண் இருமுறை கருவுற்றிருந்தாராம். இதனால் பிரசாத் அப்பெண்ணை இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளார். இதனால் அவர் கைது செய்ப்பட்டதோடு தீவிர விசாரணையில் உள்ளாராம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments