Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழிக்குள் எப்படி இருந்தது, நடித்து முடித்தவுடன் நயன்தாரா என்ன சொன்னார்? சொல்கிறார் மகாலட்சுமி

அறம் இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். கோபி நயினாரின் தரமான படைப்பு, எல்லோராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த படத்தில் குழிக்குள் மாட்டிக்கொள்ளும் ‘தன்ஷிகா’ என்ற மகாலட்சுமி, தான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

தன்ஷிகா படத்தில் காட்டியது போலவே கஷ்டப்படும் குடும்பத்தில் இருப்பவர் தான், தன் மாமாவின் நண்பர் ஒருவர் சினிமாவில் இருப்பதால் இந்த வாய்ப்பு கிடைத்தது.

குழிக்குள் இருட்டில் இறங்கும் போது தான் பயமாக இருந்தது, என் ஆயாதான் கூடவே இருந்தாங்க, நான் நடித்து முடித்ததும் நயன்தாரா அக்கா ‘சூப்பரா நடிச்ச செல்லம்’னு சொன்னாங்க என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments