Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் சாதித்த மெர்சல் அதிரிந்தி! பிரபல நடிகரின் படத்தை முந்துமா?

தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த மெர்சல் படத்தின் தெலுங்கு வெர்சன் தான் அதிரிந்தி. அக்டோபர் மாதமே தெலுங்கில் வெளியாகவேண்டிய இப்படம் தள்ளிப்போய் கடந்த வியாழன் அன்று வெளியானது.

தற்போது வரை இப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இந்த நான்கு நாட்களில் ரூ15 கோடியை தெலுங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் அள்ளியிருக்கிறதாம்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தெலுங்கில் வெளியிட்ட பிச்சகாடு படம் தான் ரூ 25 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் இன்னும் டாப்பில் இருக்கும் நிலையில் இப்படத்தை மெர்சல் அதிரிந்தி முந்துமா என்ற எதிர்ப்பார்ப்பு சூழ்ந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments