Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனும் விஷாலும் அரசியலுக்கு பொறுத்தமானவர்கள்! பிரபல நடிகர் கருத்து

தமிழ் சினிமாவில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலிலும் வெற்றி பெற்றார்கள். இவர்களுக்கு பின் திரையுலகத்திலிருந்து ரஜினி, கமல் வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில் விஜய், விஷால் ஆகியோர் மீதான அரசியல் எதிர்பார்ப்பு சிலருக்கு உள்ளது.

கார்த்திக் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தெலுங்கு பதிப்பான காக்கி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்தியிடம் அரசியல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் அதற்கு எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அரசியலுக்கு வர நேரமில்லை என அவர் ஜாலியாக கூறிவிட்டாராம்.

ஆனால் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரால் அரசியலுக்கு பொறுத்தமானவர். கமல்ஹாசன் ஒரு விசயத்தை பேசுவதற்கு பல ஆராய்சிகள் செய்து தான் பேசுவார்.

அவர் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்கமாட்டார். அரசியில் அவர் இறங்கினார் மக்கள் அவரை எளிமையாக அணுகலாம் என கார்த்தி கூறினார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments