Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பெண்ணாக இருந்த மேயாத மான் தங்கச்சி இந்துஜா இனி என்ன கேரக்டர் தெரியுமா ??

மேயாத மான் சமீபத்தில் வெளியாகி ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. வைபவ், பிரியா பவானி ஜோடியாக நடிக்க இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

மேலும் இதில் தங்கச்சியாக நடித்த இந்துஜாவுக்கு நல்ல வரவேற்பு. சென்னை பெண்ணாக நைட்டியில் உலாவியதோடு தங்கச்சி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார்.

இதுதான் அவருக்கு கிடைத்த ஸ்பார்க். இப்படத்தால் சில படவாய்ப்புகளை பெற்றவர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தில் ஜோடியாக நடிக்கயிருக்கிறார்.

மேலும் ஒன் மோர் ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறாராம். ஆனால் இப்படத்தில் நல்ல தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறாராம். ஒரே படத்தின் மூலம் ஹீரோயினாக புரமோஷன் ஆனவர் இனியும் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments