Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய்யின் அசத்தலான நிகழ்வு! குட் மொமண்ட்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் எவ்வளவு பெரிய அரசியல் சர்ச்சைகளை சந்தித்தது என்பது உங்களுக்கே தெரியும். பல எதிர்ப்புகளுக்கு நடுவிலும் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

விஜய்யும் நன்றி தெரிவித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸிலும் படம் ரூ 225 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திவிட்டது. இன்னும் இந்த சாதனைகள் தொடர்ந்து வருவதோடு தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவிற்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை வீட்டில் படகுழுவினருக்கு விருந்து வைத்துள்ளார். இதில் அட்லீ, ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டனராம்.

மேலும் அவர்களை தன் செலவில் துபாய் அழைத்து சென்றுள்ளாராம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments