Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரேமம் புகழ் நடிகருக்கு விரைவில் திருமணம்- நிச்சயதார்த்தம் முடிந்தது

மலையாள சினிமாவில் தயாராகி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் அமோக வரவேற்பு பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தவர் சௌபின் ஷஹிர்.

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலி ஜாமியா சஹிரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

அண்மையில் இவர் பராவா என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments