Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு கண் அஜித், மற்றொரு கண் சிவகார்த்திகேயன், யார் சொல்றது பாருங்க!

தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பல விஷயங்களில் அஜித் தான் ரோல் மாடல், இந்நிலையில் தொலைக்காட்சியில் தற்போது பல ரியாலிட்டி ஷோ வந்துவிட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் குட்டிஸ் ஸ்பெஷலாக இருக்கும் Kings of Comedy Junior நிகழ்ச்சியில் மிகவும் பேமஸ் ஹிரிதிக் ஹசன் என்பவர்.

இந்த ஜுனியர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு ஒரு கண் அஜித் என்றால், மற்றொரு கண் சிவகார்த்திகேயன் இவர்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments