Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலி, ராம்சரண், ஜுனியர் என்.டி,ஆரை மிகவும் மோசமாக விமர்சித்த ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சைக்கு பிரபலமானவர். இவர் எப்போதும் முன்னணி நடிகர்களையோ, இயக்குனர்களையோ கிண்டல் செய்யும் விதமாக பேசுவார்.

அந்த வகையில் சமீபத்தில் ராஜமௌலி, ராம்சரண், ஜுனியர் என்.டி,ஆருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார், அதை தொடர்ந்து இவரின் அடுத்தப்படம் இவர்களுடன் தான் என்ற செய்தியும் வெளிவந்தது.

இந்நிலையில் ராம் கோபால் வர்மா தன் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படத்தை பார்த்து ‘பெண்களை வணங்குபவன் என்ற முறையில், இத்தகைய ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்திற்கான அப்பட்டமான விளம்பரத்தைக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறியது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.