Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்! திடீர் விசிட் - போட்டோ உள்ளே

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம் என கலக்குபவர். இதோடு இறை பக்தியும், ஆன்மீக சேவையும் செய்து வருகிறார். அவரின் அலுவலகத்தில் பல குழந்தைகள் இவரை நம்பியிருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்காலத்திற்காக இவர் ஆதரவு தருவதோடு, கல்வியும் அளித்து வருகிறார். இதோடு அவர் கோவில் ஒன்றையும் நிர்மாணித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விசயத்திலும் இறங்கி போராடினார்.

பல குழந்தைகளுக்கு மருத்துசிகிச்சைக்கு நிதியுதவி அளித்து வருகிறார். பெரம்பலூரை சேர்ந்தவர் அஜித். 20 வயதாகும் மாற்றுத்திறனாளியான இவருக்கு லாரன்ஸை மிகவும் பிடிக்குமாம்.

இந்த விசயத்தை வீடியோ மூலம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் லாரன்ஸ் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

Comments