Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்- பிரபல இயக்குனரின் ஆசை

சினிமா, அரசியல் எப்போதுமே மிகவும் நெருக்கமான இணைப்பிலேயே இருக்கும். ஏன் அப்படி என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

தற்போது சினிமாவில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் குறித்து நிறைய பேச்சுகள் எழும்பி வருகின்றன.

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனிடம் ஒரு பேட்டியில், சினிமா துறையில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கமல்ஹாசன், அஜித் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Comments