Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபிகா படுகோனின் பத்மாவதிக்கு சென்சார் அனுமதி! நோ கட், ரிலீஸ் உறுதி! சர்ச்சைக்கு நடுவில் திருப்பம்

நடிகை தீபிகா படுகோன் ராணி பத்மாவதியாக நடித்துள்ள பத்மாவதி பெரும் சர்ச்சையில் உள்ளது. படத்திற்கு இன்னும் சென்சார் அனுமதியும் வழங்கப்படவில்லை. டிசம்பர் 1 ல் இருந்து ஜனவரிக்கு தள்ளிப்போகும் நிலையுள்ளது.

இப்படத்திற்கு அரசியல் எதிர்ப்புகளும், மாநில முதல்வர்களும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 1 எந்த காட்சியும் நீக்கப்படாமல் முழுமையாக வெளியாகும் என British Board of Film Classification BBFC தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் இப்படத்திற்கு 12 A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் படத்தை பார்க்கலாம் என்றும், இப்படம் சில காட்சிகள் 3D IMAX தொழில் நுட்பத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Comments