Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தளபதி 62 படத்தில் பிரபல காமெடியன்! சூப்பர் காம்பினேஷன்

தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் அள்ளியது. ரூ 250 கோடி சாதனை செய்து படம் ஸ்டார் ஹீரோக்களின் படம் பாகுபலி, கபாலியுடன் வரிசை கட்டி நின்றது.

இதனை தொடர்ந்து விஜய் அடுத்த படம் கத்தி, துப்பாக்கி படங்களை எடுத்த இயக்குனர் முருகதாஸுடன் தான் தகவலகள் வெளியானது. இதில் ரகுல் பீரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறாராரம்.

இந்நிலையில் படத்தில் காமெடியனாக தற்போது கலக்கி வரும் யோகி பாபு கமிட்டாகியுள்ளாராம். இவர் ஆன் ஸ்கீரின் வந்தாலே ரசிகர்கள் சிரித்து விடுவார்கள். விஜய்யும் காமெடி செய்வதையும் விட்டுவைக்க மாட்டார் என்பது தெரியும்.

ஏற்கனவே மெர்சலில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.