Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் நீண்ட நாள் ஆசை இதுதானாம்- நடக்குமா?

ராஜா ராணி, தெறி, மெர்சல் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இதனால், இவர் அடுத்து எந்த நடிகருடன் கூட்டணி அமைப்பார் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி அட்லீ மீண்டும் விஜய்யுடன் தான் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்க அட்லீ ஒரு பேட்டியில் ‘கண்டிப்பாக நான் சினிமாவை விட்டு செல்லும் முன் அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் பணிபுரிந்துவிடுவேன் என்று நம்புகின்றேன்..

ஆனால், இதையெல்லாம் விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது தான் என் லட்சியம்’ என்று கூறியுள்ளார்.

Comments