Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிமிக்கி கம்மல் ஷெரில் இருக்கட்டும்- நம்ம ஜுலியோட ஜிமிக்கிய பாத்தீங்களா?

மோகன்லால் நடிப்பில் Velipadinte Pusthakam என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியதோ இல்லையோ ஆனால் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் செம ஹிட்.

அந்த பாடலுக்கு ஷெரில் என்ற ஆசிரியர் ஆடிய பாடல் யூடியூபில் பதிவு செய்யப்பட்டு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றது.

இளைஞர்களிடம் வைரலான ஜிமிக்கி கம்மல் போட்டு BiggBoss ஜுலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் சில ரசிகர்கள் வழக்கம் போல் அவரை திட்டி வருகின்றனர்.