Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலா மாஸ்டர் சொன்ன ஒரு வார்த்தை- மேடையிலேயே அழுத ஜுலி

மக்கள் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்கள் தவறு செய்தாலும் ஆதரிப்பார்கள். ஆனால் அதே சமயம் ஒருவரை வெறுத்துவிட்டால் அவர்கள் நல்லதே செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படி தான் பிரபல BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தாலும் அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனாலும் சில ரசிகர்கள் ஜுலி தொகுத்து வழங்குவது பிடிக்கவில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர், ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை விமர்சித்து கொண்டே இருப்பது சரியானது அல்ல. ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமைய இல்லை எனவும் கூறியுள்ளார்.

கலா மாஸ்டர் இவ்வாறு கூறியதும் ஜுலி நிகழ்ச்சி மேடையிலேயே கதறி அழுதுள்ளார்.