Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

சஞ்சய் லீலா பன்சால் இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பத்மாவதி. இப்படத்தில் ராணி பத்மாவதி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்புகள். நடிகைக்கும் இயக்குனருக்கும் தொடர் கொலை மிரட்டல்கள்.

இந்நிலையில் படம் வெளியாவது பெரும் கேள்விக்குறியானது. மேலும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் படம் ரிலீஸ் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி 2D யில் எடுக்கப்பட்ட இப்படம் 3D version ல் உருவாக்கப்பட்டதாம். சமீபத்தில் வெளியான இதன் 3D டரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இப்படி ஒரு முடிவாம்.

இந்நிலையில் இந்த 3D படத்திற்காகவும் சென்சாருக்கு அப்ளிக்கேஷன் போட்டுள்ளார்களாம்.