Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அடிக்கடி சொல்வார்! அது இப்போது நடந்து விட்டது! ரசிகர்கள் சொன்னது

அஜித் சிவா கூட்டணியின் 4 வது படம் விசுவாசம் என அறிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஒரே கொண்டாட்டம். ட்ரண்ட் பற்றி சொல்லவா வேண்டும்.

ரசிகர்கள் தான் விட்டுவைப்பார்களா என்ன. இப்போது சமூக வலைதளம் மட்டுமல்லாது யூடுயூப் என அனைத்திலும் அதிகம் பேரை கவர்வது, லைக்ஸ் வாங்குவது என பெரும் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வருகிறது.

விசுவாசம் உலகளவில் ட்ரண்டாக தல ரசிகர்கள் நாங்கள் என மார் தட்டி கொள்கிறார்கள் அவர்கள் ஏன் தெரியுமா. அஜித் பேசும் போது தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என சொல்வாராம். அது இப்போது நடக்கிறது என ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.