Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யுடன் பிக்பாஸ் ஜுலியா! ரசிகர்கள் ஷாக்

விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது, இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தையே அதிரவும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய செய்தி இதுதான்.

விஜய்-முருகதாஸ் படத்தில் விஜய்யின் தங்கையாக பிக்பாஸ் ஜுலி நடிக்கப்போவதாக ஒரு தகவல் கசிந்தது, இதை பார்த்த தளபதி ரசிகர்களே ஷாக் ஆகினர்.

பின் அது வெறும் வதந்தி தான் அப்படியெல்லாம் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது.