Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்காக எழுதப்பட்ட வித்தியாசமான பாடல்! வீடியோ உள்ளே

விஜய் இங்குமட்டுமல்ல கேரளா, ஆந்திரா என ரசிகர்கள் படை உண்டு. உச்சத்திலிருக்கும் ஒரு பெரிய நடிகராக இந்த இடத்தை பிடிக்க நிச்சயம் அவர் பல முயற்சிகளை செய்திருக்க வேண்டும்.

விஜய் படத்தில் பொதுவாக டையலாக் முக்கியமானதாக இருக்கும். அதே போல பாடல்கள் சில நடிகருக்கே உரிய மாதியாக எழுதப்படுவது உண்டு. இது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே ட்ரண்டிங்.

புலி படத்தில் அவருக்காக ஒரு கவிஞர் விஜய் நடித்த படங்களை கொண்டு பாடல் எழுதியிருக்கிறார். அது பற்றி அவர் சொல்லும் வீடியோ இங்கே..