Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்திற்கு பிறகு விஜய்யின் படம் தான்! பிரபல நிறுவனத்தில் கையில் விஜய் 62! புதிய தகவல்

விஜய் 62 படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாவது உறுதியாகிவிட்டது. படப்பிடிப்பு வரும் ஜனவரி 2018 முதல் எடுக்கப்படவுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்திற்கு இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மான் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இப்படத்தை தயாரிப்பது பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தானாம். படக்குழு தரப்பில் விஷயங்கள் வரவில்லை.

ஆனால் அந்நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் 62 படத்தை தான் தயாரிக்கிறார்களாம்.