Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை வரலட்சுமி துணை முதல்வருடன் திடீர் சந்திப்பு!

நடிகை வரலட்சுமி தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இவர் நடிகர் சரத்குமாரின் மகளான இவர் சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் அவர் சமூக நல விசயங்களை செய்து வருகிறார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். பெண் தொழிலாளர்களுக்காகவும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த சந்திப்பின் போது அவர் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தலைமை செயலாளரையும் சந்தித்தாராம்.