Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியலில் அருவி பட இயக்குனர் அருண் புருஷோத்தமன்!

அறம் படத்திற்கு பிறகு அமோக வரவேற்பு பெற்ற படம் அருவி. சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றது. சமூக நல் விசயங்களை அப்பட்டமாய் தோல் உரித்தது.

படக்குழு தற்போது பெரும் மகிழ்ச்சியின் உள்ளது. பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படத்தை வாழ்த்தியுள்ளனர். இத்தனைக்கும் சொந்தக்காரர் இயக்குனர் அருண் பிரபு தான்.

ஓரிரு எதிர் கருத்துக்கள் வந்தாலும் பொறுமையாக கையாள்கிறார் அவர். இவர் ராதிகா சரத்குமார் நடித்துள்ள பல சீரியல்களில் பணியாற்றியுள்ளாராம். அதிலும் முக்கியமாக அண்ணாமலை சீரியல்.

அருவி அவருக்கு முதல் படமாக இருந்தாலும் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்புகிடைத்துள்ளது. இதை இனி தக்க வைப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.