Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்! புதிய தகவல்

அஜித் சிவா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி பட வேலைகள் தொடங்கிவிட்டது. படத்தின் டைட்டில் விசுவாசம் என வி என்ற எழுத்திலேயே வைக்கப்பட்டு விட்டது.

படம் வரும் 2018 ஜனவரியில் தொடங்கப்படவுள்ளதாம். ஆனால் அஜித்திடம் ஒன் லைன் ஸ்டோரி என சொல்லப்பட்டு இருந்தாலும் முழுமையான ஸ்க்ரிப்ட் உருவாகிவருகிறது.

மேலும் படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொறுத்திருப்போம் அடுத்த அப்டேட்டுக்காக.