Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வெற்றி படத்தின் இயக்குனர் சிவகார்த்திகேயனின் உறவினரா- வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கி, தொகுப்பாளர், காமெடியன், ஹீரோ என படிபடிப்பாக உயர்ந்துள்ளார்.

இவரின் கடின உழைப்பை தற்போது பல ரசிகர்கள் ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அருவி என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அருண் பிரபு, சிவகார்த்திகேயன் உறவினராம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதோடு சிவகார்த்திகேயன், அருண் அவர்களுக்கு போன் செய்து மிகவும் பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.