Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாராட்டுக்களை பெற்ற அருவி இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?

சமீபத்தில் நல்ல கதைக்காக அதிகம் பேசப்பட்ட படம் அருவி. பலரின் பாராட்டுகளை படக்குழு பெற்றது. இதற்கு இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனும் ஒரு முக்கிய காரணம்.

அதோடு படத்தில் நடித்த நடிகை அதிதிக்கும் வாழ்த்து மழை தான். சமீபத்தில் இயக்குனர் அருண் சிவகார்த்திகேயனின் உறவினர் என ஒரு தகவல் பரவியது. அது குறித்து இயக்குனரும் தன் கருத்தை கூறியிருந்தார்.

தற்போது வாழ்வில் அவர் தான் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதில் ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்றதால், சினிமாவே வேண்டாம். பயணம் செய்வோம், மக்களைச் சந்திப்போம்.

கட்டுரைகள் எழுதுவோம் என்று முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார்.