Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்கு பிறகு ஜுலி நடித்த முதல் விளம்பர படம்- வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் மிகவும் வெறுப்பை சம்பாதித்தவர் ஜுலி. இவர் இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாரானார்.

இந்நிலையில் ஜுலி மெல்ல திரையுலகத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளார், விமல் நடிக்கும் படம் ஒன்றில் இவர் நடித்து வருகின்றார்.

மேலும், சமீபத்தில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார், இதை அவரே ஷேர் செய்துள்ளார், இதோ...