Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை தானே கலாய்த்து கொண்ட ஜூலி! உங்களுக்கு தெரியுமா

ஜூலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டின் உச்சத்தில் இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவரின் புகழ் தலைகீழாய் மாறியது.

அவர் மீது பல எதிர்விமர்சனங்கள், பற்றாக்குறைக்கு மீம்ஸ் எல்லாம் சமூக வலைதளங்களில் சுனாமி போல சுற்றியது. தற்போது அவர் பிரபல சானலில் குழந்தைக்களுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.

பிக்பாஸ் பிரபலங்கள் படங்களின் பக்கம் போய்விட்ட நிலையில் ஜூலியை விளம்பரங்களில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதில் அவரது ஃபேமஸ் டைலாக்கான 5 செகண்டை காண்பித்திருக்கிறார்கள். அவரே எனக்கே அஞ்சு செக்கண்டா என கேள்வி கேட்கிறார். விளப்பரத்தில் கலாய்ப்பது மட்டுமல்ல, தன்னை தானே கலாய்த்துகொள்வது போல இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.