Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகர் தாடி பாலாஜி!

நடிகர் தாடி பாலாஜி தற்போது முக்கிய சானலில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடாகி பிரச்சனையானது.

சின்னத்திரையுலகில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட குழந்தைகள் பங்கேற்கும் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எபிசோடில் கலந்துகொண்டார்.

இதில் குழந்தைகளின் திறமையை பாராட்டி பேசியவர் இவர்களை பார்க்கும் போது என் மகள் போர்ஷிகாவை நான் மிஸ் செய்கிறேன் என கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.