Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தின் முக்கிய நபருக்கு சிறப்பு விருது! மேலும் பல விருதுகள்

தமிழ் சினிமாவில் இப்போது பத்திரிக்கை, இணையதளம் என ஊடகங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நவீன தொழில் நுட்பயுகத்தின் வேகமான வளர்ச்சியால் படக்குழுவும் இதற்கு முக்கியத்துவம் கொடுகின்றன.

அதில் பிரபல FM சானல் ஒன்று முதன் முறையாக திரைத்துறைக்கான விருதுகளை அறிவித்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை 3 நாட்கள் நடத்தியுள்ளது. அதில் விருது பெற்றவர்கள் இங்கே...

  • சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி - விக்ரம் வேதா
  • சிறந்த நடிகை - அதிதி பாலன் - அருவி
  • சிறந்த இயக்குனர் - அருண் பிரபு - அருவி
  • சிறந்த பாடல் - யவ்வனா - சத்யா
  • சிறந்த இசையமைப்பாளர் - சாம் சி.ஸ். - விக்ரம் வேதா
  • சிறந்த கலை இயக்குனர் - முத்துராஜ் - மெர்சல்
  • சிறந்த படம் - தீரன் அதிகாரம் ஒன்று
  • சிறந்த தயாரிப்பாளர் - எஸ்.ஆர்.பிரபு - அருவி, மாநகரம், கூட்டத்தில் ஒருவன், தீரன்
  • சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்க்கி - யவ்வனா
  • சிறந்த ஒளிப்பதிவாளர் - சத்யன் சூர்யன் - தீரன் அதிகாரம் ஒன்று
  • சிறந்த எடிட்டர் - ரிச்சர்ட் - விக்ரம் வேதா
  • சிறந்த நடன இயக்குனர் - ஷெரிப் - மேயாத மான்

Comments