Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக பாராட்டை பெற்ற அருவி பட ஹீரோயின் அஜித் படத்தில்! புகைப்படம் உள்ளே

கடந்த வருடம் வெளியான சிறு படங்களில் மிக முக்கியமான ஒன்று அருவி. அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் ஹீரோயினாக நடிக்க கதைக்கும் படகுழுவிற்கும் நல்ல வரவேற்பு.

மேலும் சிறப்பான நடிப்பிற்காக அதிதிக்கு பலரின் பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நடிகை படத்தில் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை. இது பற்றி அவரே பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் படத்தில் அதிதி நடித்துள்ளாராம். அதோடு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவுக்கு தோழியாக நடித்துள்ளாராம்.

இன்னும் சொல்லப்போனால் மழை வரப்போகுதே பாடலில் அதிதியை பார்க்கலாம்.

Comments