Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படி செய்யவில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகிவிடுவார்- ராம் கோபால் வர்மா சர்ச்சை

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் யார் என்று கேட்டால் ரசிகர்கள் உடனே ராம் கோபால் வர்மா என்று கூறிவிடுவார்கள்.

இந்த முறை அவர் சர்ச்சை தொடங்கியிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பவன் கல்யாணை வைத்து தான். அவர் என்ன கூறியுள்ளார் என்றால், ரஜினி தமிழ்நாடு முழுவதும் போட்டியிடுவது போல் பவன் கல்யாண் அவர்களும் ஆந்திரா முழுவதும் போட்டியிட வேண்டும்.

அப்படி அவர் நிற்கவில்லை என்றால் ரஜினிகாந்த் போல சூப்பர் ஸ்டார் ஆக இல்லாமல் சாதாரண ஸ்டார் ஆகத்தான் பவன் கல்யாண் இருக்கிறார் என தெலுங்கு மக்களும், ரசிகர்களும் நினைத்துக் கொள்வார்கள் என டுவிட் செய்திருக்கிறார்.

Comments