Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குள் இப்படியும் கிரிக்கெட் வீரர்களா! ரசிகர்கள் குஷி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவர் தற்போது மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது அங்கு நடிகர்கள் அணியாக சேர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. உற்சாகமாக களம் இறங்கி விளையாடுபவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ரஜினி என்னுடைய இளமை காலங்களில் நான் வேகமான சுழல் பந்து வீச்சாளர், சிறந்த ஃபீல்டர், சராசரியான பேட்ஸ் மேன் என கூறினார். அப்போது கிரிக்கெட் வீரர் நவாப் பட்டவ்டியை பிடித்தது.

எராபள்ளி பிரசன்னாவின் பவுலிங் பிடிக்கும். இப்போது தோனியை பிடிக்கும் என கூறினார். ஆனாலும் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் சச்சின் தான் என கூறியுள்ளார்.

Comments