Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? சர்ச்சையான கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. புத்தாண்டை ஒட்டி அவர் தனது அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

சமீபத்தில் விஷால் அரசியலுக்கு வந்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதில் இயக்குனர் அமீரும் ஒருவர். தற்போது அவர் ரஜினியின் அரசியல் பற்றி சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.

இதில் ரஜினி முதலமைச்சர் ஆவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சசிகலா கட்சியை கைப்பற்றியது போல ரஜினியின் உடல் நிலையை காரணம் காட்டி அவரது மனைவி, மகள், மருமகன் என கட்சிக்கு வந்துவிடுவார்கள்.

இது தான் என பயமாக இருக்கிறது என அவர் கூறினார்.

Comments