Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்சையான பத்மாவதி படம் இந்த நாளில் தான் வெளியாகிறதா?

கடந்த வருடம் டிசம்பர் 1 ல் வெளியாக இருந்த படம் பத்மாவதி. தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் என முக்கிய நடிகர்கள் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி நடித்துள்ளார்.

இப்படம் தவறாக எடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சையானது. இந்நிலையில் படத்திற்கு பெரும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்த நிலையில் படம் ரிலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் சில மாற்றங்களை செய்யும் படி தணிக்கை குழு சில உத்தரவுகளை இட்டது. இந்நிலையில் படத்தை வரும் ஜனவரி 26 ல் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் சுற்றி வருகிறது. ஆனால் அன்று 2 பெரிய படங்கள் வருவதால் இப்படத்தை ஃபிப்ரவரி 9 ல் வெளியிட பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.