Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படியான ஒரு சூழ்நிலையிலும் அருவி என்ன செய்திருக்கிறது தெரியுமா?

அருவி சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற படம். அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் பெண்ணியம் பேசும் படமாக அமைந்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இப்படத்தை வாழ்த்தியிருந்தார்.

போட்டிக்காக படங்கள் கூடவே வந்தாலும் கதையால் தனித்து நின்றது என பலரும் கூறியிருந்தனர். படம் ஹிட்டாகிவிட்ட நிலையிலும் தற்போது 25 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது. இதனால் படக்குழுவிற்கு மகிழ்ச்சி.

தமிழ் நாடு முழுக்க 110 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்துள்ளது. சினிமா இப்போதிருக்கும் சூழ்நிலையில் இதுபோல சாதனை செய்யும் படங்கள் மிக சொற்பமானதுதான்.

அடுத்து பொங்கல் ரிலீஸ் படங்கள் தயாரிவிட்டன.