Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு - ஓவியாவுக்கு இப்படி ஒரு கொடுமையா? அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே! உண்மை என்ன

பிக்பாஸ் பிரபலமான ஓவியா புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதில் அவர் சிம்பு இசையமைப்பில் மரண மட்ட என்ற பாடலை பாடியது வெளியானது.

செம குத்து பாடலான இது ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் சிம்புவுக்கு ஓவியாவுக்கு திருமணம். கல்யாணம் செய்து மாலையுடன் இருப்பது போல புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியது. ஆனால் இது உண்மையல்ல. சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் புகைப்படத்தை வைத்து யாரோ செய்த வேலை தான் இது என தெளிவாகியுள்ளது.