Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்

ரகுமான் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். அதோடு நில்லாமல் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்று பெருமை படுத்தியவர்.

இந்நிலையில் இவருக்கு சிக்கிம் அரசு மிகப்பெரும் கௌரவம் ஒன்றை கொடுத்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் விளம்பர தூதராக ரகுமானை அந்த அரசு நிர்ணயித்துள்ளது.

ஒரு தமிழரை மற்ற மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவிப்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.