Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குலேபகாவலி! இது ரசிகர்களின் எதிரொலி - வீடியோ உள்ளே

பிரபு தேவா, ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி வரும் ஜனவரி 12 ல் பொங்கல் ஸ்பெஷலாக வரவுள்ளது. இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். புதையல் நோக்கிய பயணமாக இக்கதை அமைந்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றது. தற்போது ரசிகர்கள் பிரபு தேவாவுக்காக ஒரு Tribute வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில் அவர்கள் பிரபு தேவா நடித்த படங்களில் முக்கிய பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். இந்த சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Comments