Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னால் இப்படி ஒரு விசயமா? சூர்யாவின் உண்மை

தானா சேர்ந்த கூட்டம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. ரசிகர்கள் கவுண்டவுன் போல சொடக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்காக புரமோஷன் செய்ய பல இடங்களுக்கு சென்றார். அங்கு ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தார்கள். இந்நிலையில் அவர் பாடல்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதை நேரிலேயே பார்த்தேன்.

இதற்கு காரணம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். எனக்கு முன்பு போல பெரும்பாக்கம் டீ கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்தது. அதை அவர் நிறைவேற்றிவிட்டார்.

நான் 750 ரூபாய் சம்பளத்துக்கு கடையில் வேலை பார்த்தேன். அதன் பின் தான் இப்படி ஒரு நல்ல இடத்திற்கு உழைத்து தான் வந்திருக்கிறேன். நம்மை சுற்றி பல விசயங்கள் நடக்கிறது.

என்ன நடந்தாலும் அன்பாகவே இருப்போம் என கூறியுள்ளார்.

Comments