Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்குள்ளான நாச்சியார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா சொன்ன அந்த ஒரு வார்த்தை பீப் இல்லாமல் அப்படியே வந்தது.

இது பெண்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது என சமீபத்தில் சர்ச்சையானது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளார். சர்ச்சையானாலும் படத்தை வேமாக எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்நிலையில் படத்தை வரும் ஃபிப்ரவரி 9 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு முன் அவர் வெளியிட்ட தாரை தப்பட்டை படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.