Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் விஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

விஜய் சேதுபதி வருடத்திற்கு அதிகமான படங்களை கொடுக்கக்கூடிய ஹீரோவாக இருக்கிறார். அவரின் படங்களில் அடுத்ததாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ரிலீஸ்க்கு தயாராகிவருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்களை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில் வெளியிட்டார்கள். இப்படத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது.

தற்போது விஜய் சேதுபதியின் பல வேடங்களில் நடிக்கும் 96 படத்தை அதே நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம். இதில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Comments