Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருவி ஹீரோயினை பிரமிக்கவைத்த பிரபல இயக்குனர்!

அனைவராலும் அடுத்தடுத்து அங்கீகரிக்கப்பட்ட படம் அருவி. சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதை பலராலும் ஈர்க்கப்பட்டுள்ளது. பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

110 திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து, மக்கள் அன்புடன் அழகான வெற்றி! கோடி நன்றிகள்!! மக்களுக்கு, படக்குழுவினருக்கு, ஊடகங்களுக்கு, திரைத்துறையினருக்கு என நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தை பிரபல இயக்குனரான பாலா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளாராம். இதனால் ஹீரோயின் அதிதி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.