Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேன் ஆஃப் மாஸ் நா விஜய் தான்! பிரபல நடிகர் சொன்னது

விஜய் நல்ல டான்சர். சிறப்பாக நடனம் ஆடுவார் என சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூட சொல்லியிருந்தார். ஆனால் நடன விசயத்தில் விஜய்யே பார்த்து ஆச்சர்யப்பட்ட ஒருவர் என்றால் யாராக இருக்க முடியும்?

அது பிரபு தேவா தான். இவர் அவரை வைத்து போக்கிரி படத்தை இயக்கியவர். தேவி படத்தை தொடர்ந்து பிரபு தேவாவின் நடிப்பில் குலேபகாவலி படம் வெளிவந்துள்ளது.

இன்று வந்துள்ள இப்படத்திற்காக அவரிடம் ரசிகர்கள் ட்விட்டரில் இணைந்தனர். பலரும் அவரிடம் படம் பற்றியும் மற்ற விசயங்களையும் கேட்டனர். அதற்கு அவரும் பதிலளித்தார்.

இந்நிலையில் அவரிடம் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என கேட்க அவர் மேன் ஆஃப் மாஸஸ் அண்ட் கிளாஸஸ் என கூறினார். மேலும் மீண்டும் தளபதி படத்தை இயக்குவீர்களா என கேட்டதற்கு நிச்சயமாக என கூறியுள்ளார்.

Comments