Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்

பாலிவுட் சினிமாவில் இப்போது நடிகை தீபிகாவும், நடிகர் ரன்வீர் சிங்கும் உச்சத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் என தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இருவரும் இன்னும் இந்த விசயத்தில் அமைதி காத்து வருகிறார்கள். பஜிரோ மஸ்தானி படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் பத்மாவதி படத்தில் இணைந்துள்ளார்கள்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலத்தீவு சென்றுள்ளார்கள். இவர்களின் திருமணம் உறுதியாகி வருகிறதாம். பத்மாவதி பட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபிகாவுக்கு தைரியம் சொல்லி தன் செலவில் அங்கு அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடவைத்தாராம் ரன்வீர்.

இது மட்டுமல்ல இவர்கள் இருவரும் இணைந்து கோவா, லண்டன் என இரண்டு இடங்களில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார்களாம். இருவரும் திருமணம் செய்துகொண்டால் இங்கு குடியேறிவிடுவார்களாம்.

தடைகளுக்கு பிற்கு சென்சார் வழங்கப்பட்டு பத்மாவதி படம் வரும் ஜனவரி 26 ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments